బాడుగ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

பொருள்[தொகு]

  • బాడుగ, பெயர்ச்சொல்.
  1. வாடகை
  2. குடிக்கூலி

விளக்கம்[தொகு]

  • இருப்பிடம் அல்லது வேறு உபயோகத்திற்கானப் பொருட்கள் தனக்குச் சொந்தமில்லாத நிலையில், அவைகளை வேறொருவரிடமிருந்துப் பெற்று தன் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்திக்கொள்ளும்போது, அவற்றின் சொந்தக்காரருக்குக் குறிப்பிட்டக் காலத்திற்கொருமுறை கொடுக்கப்படும் நிர்ணயக்கப்பட்டு இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தொகை బాడుగ--பா3டு33--வாடகை எனப்படுகிறது..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---బాడుగ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=బాడుగ&oldid=1396099" இலிருந்து மீள்விக்கப்பட்டது