బోడి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

బోడి:
மொட்டைத் தலை

பொருள்[தொகு]

  • బోడి, பெயர்ச்சொல்.
  1. மொட்டை
  2. மொட்டைத் தலை


விளக்கம்[தொகு]

*மழுங்கச் சிரைத்தத் தலை மற்றும் மேற்புறமாக இருக்கவேண்டியவை ஒன்றுமே இல்லாத விடயங்கள் బోడి --போ3டி3எனப்படும்...உதாரணமாக மொட்டை மலை...அதாவது இருக்கவேண்டிய மரங்கள், செடி கொடிகள் இல்லாத மலை போன்றவை


( மொழிகள் )

ஆதாரங்கள் ---బోడి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=బోడి&oldid=1390552" இலிருந்து மீள்விக்கப்பட்டது