మనం
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --மநம்
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
[தொகு]- మనం, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- మనము-மநமு என்னும் சொல்லுக்கு மாற்றுச்சொல்லாக இந்த మనం பயன்படுத்தப்படுகிறது...இரண்டுக்கும் பொருள் ஒன்றே...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---మనం--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +