உள்ளடக்கத்துக்குச் செல்

நாம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) நாம்

  1. தன்னுடன் இருப்பவர்களைக் குறிக்கும் சொல்,
  2. இலக்கணம் - தன்மை நிலையில் பயன்படும்.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

நாங்கள், pronoun

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- we (including the person addressed).

உரிச்சொல்

[தொகு]
பொருள்
அச்சம்
இலக்கணம்
பேம், நாம், உரும் - இந்த 3 சொல்லும் அச்சப் பொருளைத் தரும் (தொல்காப்பியம் 2-8-68)
இலக்கிய வழக்கு
நாம அருந்துறைப் போத்து (அகநானூறு 18)
நாம நீர் வேலி உலகு (சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துக் காதை)

இடைச்சொல்

[தொகு]
எல்லார் நம்மையும் (நம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாம்&oldid=1635041" இலிருந்து மீள்விக்கப்பட்டது