విడుదల
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --விடு3த3ல
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்..
பொருள்
[தொகு]- విడుదల, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வெளிவருதலையும், ஏதாவது ஒரு விடயத்தை முதன்முறையாக பொதுமக்கள் அறிய வெளிக்கொணர்தலையும்/வெளியிடுதலையும் విడుదల என்பர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---విడుదల--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +