వ్యర్థం
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --வ்யர்த2ம்
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--व्यर्थ--வ்யர்த2--வேர்ச்சொல்...
பொருள்
[தொகு]- వ్యర్థం, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஒரு பொருள், செயல், விடயம் அல்லது ஒரு தனி நபர், எதுவாகயிருந்தாலும் அது/அவர் எதற்கும் பயன்படாத/வராக அல்லது பலனில்லாத/வராக இருந்தால் அல்லது மாறிவிட்டால் அந்த நிலையை వ్యర్థం--வ்யர்த2ம்--வீண் எனக் குறிப்பிடுவர்..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---వ్యర్థం--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +