శ్రావణము
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஸ்2ராவணமு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்---श्रावण--ஸ்2ராவண--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- శ్రావణము, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு ஐந்தாவது மாதம் శ్రావణము---ஸ்2ராவணமு எனப்படும்...இது தமிழ் ஆவணி மாதத்திற்குச் சமமானது...ஆங்கிலம் July - August மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---శ్రావణము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +