உள்ளடக்கத்துக்குச் செல்

శ్వాస

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
శ్వాస:
சுவாசிக்கும் மூக்கு

வடமொழி வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • శ్వాస, பெயர்ச்சொல்.
  1. மூச்சுவிடுதல்
  2. சுவாசித்தல்
  3. மூச்சு

விளக்கம்

[தொகு]
  • உயிரினங்கள் உயிர் வாழ பிராண வாயுவை மூக்கின் அல்லது வாயின் வழியாக இழுத்து நுரையீரலுக்கு அனுப்பி பின்னர் அங்கு சுத்திகரிப்பால் உண்டான கரியமல வாயுவை அவ்வாறே வெளிப்படுத்துகின்றன..இச்செயலுக்கு శ్వాస-சுவாசித்தல் என்பர்.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---శ్వాస--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=శ్వాస&oldid=1638005" இலிருந்து மீள்விக்கப்பட்டது