உள்ளடக்கத்துக்குச் செல்

సాస్త్రము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]

வடமொழி வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • సాస్త్రము, பெயர்ச்சொல்.
  1. சாத்திரம்
  2. பட்டாங்கு

விளக்கம்

[தொகு]
  • நாட்டியம், சிற்பம், இசை, கணிதம், சித்திரம், சோதிடம், நீதி, நியாயம், மந்திர தந்திரம் போன்ற 64 கலைகள், அறிவியல், தத்துவம், பொருளாதாரம், வாழ்க்கை முறை மற்றும் நெறி, மதக்கொள்கைகள் போன்ற இன்னும் பற்பல விடயங்களில், அவற்றின் கூறுகளை மிகத் தெளிவாகத் தெரிவிப்பதோடு, அவற்றை கற்கும் முறைகளையும் வழிமுறைப்படுத்தி, போதிக்கும் பண்டைய இந்திய நூல்களுக்கு సాస్త్రము---சாத்திரம் எனப்பெயர்...மறுப்பும் எதிர்ப்பும் இல்லாதவை...இவை சமசுகிருத மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன...தமிழ் உட்பட பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன...இந்த தெலுங்குச்சொல்லை శాస్త్రము என்றும் எழுதுவர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---సాస్త్రము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=సాస్త్రము&oldid=1262551" இலிருந்து மீள்விக்கப்பட்டது