ಸಿಂಹುಲಿ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்னடம்[தொகு]

ಸಿಂಹುಲಿ:
சிங்கப்புலி

பொருள்[தொகு]

  • ಸಿಂಹುಲಿ, பெயர்ச்சொல்.
  1. சிங்கப்புலி
  2. ஒரு கலப்பின விலங்கு

விளக்கம்[தொகு]

  • சிங்கப்புலி என்பது, ஆண் சிங்கமும், பெண் புலியும் இணைந்ததால் உண்டான ஒரு கலப்பின விலங்கு...இவ்விலங்கை காடுகளில் காண இயலாது...மனிதர்களின் நடுவே, உயிர்காட்சி சாலைகளில் கண்காணிப்பில் வாழும்...சிங்கத்தின் முகமும், புலியின் உடற்கோடுகளை சிங்கத் தோலின் தோற்றமுடைய சருமத்தின்மீது உடையதாக, பெற்ற தாய், தந்தை விலங்குகளைவிட பெரிய உருவம் கொண்டிருக்கும்...Lion மற்றும் Tiger என்னும் ஆங்கிலச் சொற்களினால் 1930-ம் ஆண்டுகளில் Liger எனும் சொல் உருவாக்கப்பட்டது...( மொழிகள் )

ஆதாரங்கள் ---ಸಿಂಹುಲಿ--- கன்னட விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ಸಿಂಹುಲಿ&oldid=1432761" இருந்து மீள்விக்கப்பட்டது