അംശവടി
Appearance
மலையாளம்
[தொகு]ஒலிப்பு
[தொகு]பொருள்
[தொகு]- അംശവടി, பெயர்ச்சொல்.
- சிலுவைக்கோல்
விளக்கம்
[தொகு]- கிறிஸ்தவ சமய பேராயர்கள் வைத்திருக்கும் ஒரு சிலுவை பொறித்த கோல் ஆகும்.
- சில கோல்கள் ஆடு மேய்ப்பவன் கோல் வடிவத்தில் இருக்கும்.
காட்சியகம்
[தொகு]-
சீரோ-மலபார் கிறிஸ்தவ பேராயர் மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி தனது கையில் சிலுவைக்கோலை வைத்துள்ளார்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---അംശവടി--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி