கோல்
தோற்றம்
கோல்(பெ)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
(பெ) 1) தடி, 2) ஆட்சி, 3) அம்பு, 4) யாழின் நரம்பு.
மொழிபெயர்ப்புகள்
*(ஆங்கிலம்) 1)rod, 2)rule, 3)arrow, 4) lutestring.
விளக்கம்
- இச்சொல், தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழியாகும்.
கோல்(பெ)
![]() | |
(கோப்பு) |
(பெ) 1) தடி, 2) ஆட்சி, 3) அம்பு, 4) யாழின் நரம்பு.
*(ஆங்கிலம்) 1)rod, 2)rule, 3)arrow, 4) lutestring.