കോഴിമുട്ട

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மலையாளம்[தொகு]

കോഴിമുട്ട:
முட்டை தரும் பெட்டைக்கோழி
കോഴിമുട്ട:
கோழிமுட்டை

பொருள்[தொகு]

  • കോഴിമുട്ട, பெயர்ச்சொல்.
  1. கோழிமுட்டை

விளக்கம்[தொகு]

  • உலகம் முழுவதும் மனித குலத்திற்கு முக்கிய ஆகாரமாக விளங்குவது கோழிமுட்டைகள்...இதனை நீரில் அவித்து ஓடு நீக்கி அல்லது உடைத்து பச்சையாக உண்பர்...இன்னும் பலவிதமான, முட்டைதோசை (ஆம்லெட்), முட்டை பிரியாணி, முட்டைக்குழம்பு, முட்டைக்கறி போன்ற உணவு வகைகளையும் தயாரிப்பர்...உரொட்டி (பிரெட்), பிஸ்கோத்து போன்ற அநேக உலர் உணவுப்பொருட்களைத் தயாரிக்கவும் கோழிமுட்டைகள் பயனாகின்றன...கோழிமுட்டையால் மாந்தம், வலிப்பு போன்ற உடற்பிணிகளை நீக்கும் மருத்துவத் தைலமும் காய்ச்சப்படுகிறது...உடல்வலு இல்லாதோருக்கு வெகுவாக சாப்பிடப் பரிந்துரை செய்யப்படும் உணவு கோழிமுட்டைகள்...இவை அடிப்படையில் அசைவ உணவாயினும் சைவ உணவாகவேக் கருதும் மக்களும் ஏராளமாக உள்ளனர்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---കോഴിമുട്ട--- indowordnet + HermannGundert + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=കോഴിമുട്ട&oldid=1281363" இருந்து மீள்விக்கப்பட்டது