உள்ளடக்கத்துக்குச் செல்

ചുവന്നുള്ളി

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மலையாளம்

[தொகு]
ചുവന്നുള്ളി:
சு1வந்நுள்ளி--வெங்காயம்

பொருள்

[தொகு]
  • ചുവന്നുള്ളി, பெயர்ச்சொல்.
  1. வெங்காயம்
  • மலையாளத்தில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகிய இரண்டையுமே ഉള്ളി--உள்ளி எனும் பொதுப்பெயரால் குறிப்பிடுவர்...வெங்காய மேற்தோல் சிவந்திருப்பதால் அதை ചുവന്നുള്ളി-சுவந்நுள்ளி என்றும், வெள்ளைப் பூண்டு மேற்தோல் வெள்ளையாகயிருப்பதால் அது വെളുത്തുള്ളി-வெளுத்துள்ளி என்றும் தனித்தனியேக் குறிப்பிடப்படுகிறது...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---ചുവന്നുള്ളി--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ചുവന്നുള്ളി&oldid=1447537" இலிருந்து மீள்விக்கப்பட்டது