വിറകടുപ്പ്
Appearance
மலையாளம்
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ---விறக3டு3ப்1(உ)
சொற்பிறப்பு:
- மலையாளம் சுயச்சொல்
- വിറക് + അടുപ്പ്
பொருள்
[தொகு]- വിറകടുപ്പ്, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- உணவு சமைக்க சம்பிரதாயமாக இருந்துவரும் வழக்கம், மரங்களை வெட்டி உண்டாக்கப்பட்ட விறகுகளை, (உலர்ந்த மரக்கடைகள்/துண்டுகள்) அதற்கான அடுப்பிலிட்டு தீ மூட்டி சமைப்பதாகும்...இந்த அடுப்பில் எரிபொருளாக கரி போன்ற மற்றப் பொருட்களை பயன்படுத்தமாட்டார்கள்...இத்தகைய அடுப்புகள் விறகடுப்பு எனப்படும்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---വിറകടുപ്പ്--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி