妈妈
Appearance
சீனம்
[தொகு]ஒலிப்பு
(கோப்பு)
- (பின்யின்) māma
- மா̄ம
பொருள்
- அம்மா (வழமையான புழக்கத்தில் பயன்படுத்தப் படுவதில்லை)
விளக்கம்
- புழக்கத்தில் 妈 என்றே பயன்படுத்துகின்றனர்.
- எழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)
- எடுத்துக்காட்டு வாக்கியங்கள்
( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது ) |
妈妈 |
சொல்வளம்
- 爸妈 (பெற்றோர்) 后妈 (பேச்சு வழக்கில் வளர்ப்புத்தாய்) 大妈 (வயது மூத்த அன்பு மேவியப் பெண்) 姑妈 (அப்பாவின் திருமணமானச்சகோதரி)
( மொழிகள் ) |
சான்றுகோள் --- (ஆங்கில மூலம் - mama) - சுடூகாத் திட்டம் [1] + [2]