கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

 1. அது; அந்த
  (எ. கா.) 그 남자는 일본인입니까 아니면 중국인입니까? ― 그는 중국인입니다.
  geu namjaneun ilboninimnikka animyeon jungguginimnikka? ― geuneun jungguginimnida.
  அந்த நபர் ஜப்பானியனா அல்லது சீனனா? - அவர் சீனர்.
 2. (இலக்கிய வழக்கு) அவன், அவள்
  (எ. கா.) 근데 방금 그 여자 누구에요?
  geunde banggeum geu yeoja nugueyo?
  சொல்லப்போனால் அந்த பெண் யார்?
  (எ. கா.) 그 사람들은 가족입니다. ― Geu saramdeureun gajogimnida. ― அந்த மக்கள் குடும்பம்.
  (கோப்பு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=그&oldid=1989399" இலிருந்து மீள்விக்கப்பட்டது