உள்ளடக்கத்துக்குச் செல்

algebra

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(Algebra இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • algebra, பெயர்ச்சொல்.
  1. இயற்கணிதம்
  2. எண்ணிக்கையைக் குறியீடுகள் கொண்டு கணக்கிடும் முறை எனலாம்.
  3. குறிக்கணக்கியல், எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை

விளக்கம்

[தொகு]
  • கணக்கியலின் முக்கியமானதொருப் பிரிவு. இதில் எழுத்துகள் எண்ணிகை அலகுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எண் கணித விதிகளின்படி இம்முறை கையாளப்படுகிறது.

(maths)

( மொழிகள் )

சான்றுகோள் ---algebra--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=algebra&oldid=1819494" இலிருந்து மீள்விக்கப்பட்டது