BPJs
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- BPJs, பெயர்ச்சொல்.
- bullet proof jackets என்பதன் அஃகுப்பெயர் ஆகும்.
விளக்கம்
[தொகு]- துப்பாக்கிக் குண்டு துளைக்காத மேற்சட்டைகள் என்பது பொருளாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---BPJs--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்