துப்பாக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

துப்பாக்கி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (குண்டு பயன்படுத்தி) சுடுகின்ற ஓர் ஆயுதம்
  • குறி நோக்கிச் சுடும் கருவி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

நீண்ட குழாய் வழியே பலத்த சத்தத்துடன் சன்னங்களை விசையுடன் செலுத்தும் ஆயுதம்


பயன்பாடு

இச் சொல்லானது துஃவேக்(tüfek) என்னும் துருக்கிய மொழிச் சொல்லிலிருந்து தமிழுக்கு வந்தேறிய சொல்லாகும். இதன் 1839 ஆம் ஆண்டு வடிவம் துபாக்கி [1] என்பதாகும். ஆகவே,

இச் சொல்லானது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இணைச்சொற்கள்[தொகு]

̺துப்பாக்கி என்னும் துருக்கிய மொழிச் சொல்லுக்கு இணையாக தமிழில் துமுக்கி, சிறுதுமுக்கி, வேட்டெஃகம், சுடுகலன், துப்பு ஆகிய சொற்கள் வழங்கப்படுகின்றன.( மொழிகள் )

சான்றுகள் ---துப்பாக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துப்பாக்கி&oldid=1904659" இருந்து மீள்விக்கப்பட்டது