உள்ளடக்கத்துக்குச் செல்

Business Process Outsourcing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Business Process Outsourcing, ஆங்கிலம்.

[தொகு]

Business Process Outsourcing(பெ)


பொருள்
  1. தொழில் செயல்முறை புறமூலாக்கம்
  2. தொழில் செயல்முறை அயலாக்கம்
  3. தொழில் முறை புறத்திறனீட்டல்
விளக்கம்
  1. BPO என்ற ஆங்கில அஃகுப்பெயர் கொண்டு அழைப்பர்.
  2. தொழிலயலாக்கம் என சுருக்கமாக கூறலாம்.
பயன்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=Business_Process_Outsourcing&oldid=1895812" இலிருந்து மீள்விக்கப்பட்டது