Colorado squawfish

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Colorado squawfish(பெ)[தொகு]

Colorado squawfish:
Colorado squawfish
பொருள்
  • நமது பூமியின் வட அமெரிக்கப் பகுதியில் காணப்படும், பெரிய மீன் இனமாகும்.
  • நன்கு வளர்ந்த இம்மீன், 6அடி நீளமும்,45கிலோ எடையும் உடையதாக இருக்கிறது.
  • கொலரடோ நதியில் காணப்படும் அழிந்து வரும் மீனினம் ஆகும்.
விளக்கம்
  • உலகின் பெரிய நன்னீர் மீனினங்களில் இதுவும் ஒன்றாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Colorado squawfish--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Colorado_squawfish&oldid=1189199" இலிருந்து மீள்விக்கப்பட்டது