Concord grape

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Concord grape(பெ)[தொகு]

Concord grape:
Vitis labrusca
பொருள்


  1. இது பழவகைகளுள் ஒன்றாகும்.
விளக்கம்
  1. Vitis labrusca என்ற தாவரவியல் பெயரினையுடைய திராட்சை வகையாகும்.
  2. அமெரிக்காவில் நரி திராட்சை(Fox grape) என்றும் அழைக்கப்படுகிறது.

ஆதாரங்கள் ---Concord grape---ஆங்கில விக்கிப்பீடியப் பக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Concord_grape&oldid=1725725" இலிருந்து மீள்விக்கப்பட்டது