Golden Delicious
Appearance
பொருள்
- இது பழவகைகளுள் ஒன்றாகும்.
விளக்கம்
- மஞ்சள் ஆப்பிள் பழம் என்று அமெரிக்காவில் அழைக்கப்படுகிறது.
- சிவப்பு ஆப்பிள்(Red Delicious) பழத்திலிருந்து, இவ்வகை மரபியல் அடிப்படையில் வேறுபடுகிறது.
ஆதாரங்கள் ---Golden Delicious---ஆங்கில விக்கிப்பீடியப் பக்கம்