India
தோற்றம்

India (பெயர்ச்சொல்)
(கோப்பு)
பொருள்
விளக்கம்
- இது தெற்கு ஆசியாவின் இந்திய துணைக்கண்டத்தில் அமைந்துள்ள ஓர் நாடாகும்.
- உலகின் குறிப்பிடதக்க நிலப்பகுதிகளில் இதுவும் ஒன்று.
- (வாக்கியப் பயன்பாடு)
- பழமையான பண்பாடுகள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
- (இலக்கணக் குறிப்பு)
- India என்பது ஒரு பெயர்ச்சொல்.
{தகவலாதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - India