Leopard searobin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Leopard searobin
பொருள்
விளக்கம்
  • இந்த சிற்றின மீன்கள் பெரும்பாலும் கடற்கரை ஓரங்களிலும், ஆழம் குறைவாக உள்ள கடற்கரை இடங்களிலும் காணப்படுகின்றன. இதன் பேரின மீன்கள், ஆழமானக் கடலில் வாழும் தன்மையுடையவையாக இருக்கின்றன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=Leopard_searobin&oldid=921289" இலிருந்து மீள்விக்கப்பட்டது