இந்தியாவின் வடகோடி மாநிலமான காஷ்மீரின் சிலபகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பிலிருக்கின்றன...அவற்றில் பாகிஸ்தான் வசமுள்ளப் பகுதிகளை PoK என்பர்...இதேப் பகுதியை பாகிஸ்தானியர்கள் ஆஃசாத் காஷ்மீர் அதாவது இந்தியாவிலிருந்து விடுதலைப் பெற்ற காஷ்மீர் எனக் குறிப்பிடுவர்...