T. A. S.
Appearance
சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்புச்சொற்களில்,
T. A. S. என்ற இக்குறிப்புசொல்லும் ஒன்றாகும். இச்சொல்லிற்கு அடைப்புக்குறிகள் இருக்கும். இச்சொல்லின் விவரம் வருமாறு;-
- நூல்: Travancore Archaeological Series.
- நூலாசிரியர்: Travancore Government Publications
- நூல் வெளியீடு: Methodist Publishing House, Madras, 1910 - 13.