பயனர்:பம்பை உடுக்கை
Appearance
பம்பை உடுக்கை வர்ணனையில் பூசாரி பாடல் என்றே தனித்துவமான பாடல்கள் உண்டு அந்த பாடல்கள் மற்றும் அதற்க்கான மெட்டுகளும் எந்த நூலையும் சாராதது இவை தமிழில் ஒரு தனிதன்மையுடனும் மிக அழகான சந்தத்திலும் அமைக்கபெற்றிருக்கும் அனைத்தும் சிறு முதல் பெரு தெய்வங்களை பற்றியும் அவர்களின் இதிகாச நிகழ்வுகள் மற்றும் அவர்களின் சிறப்பையும் வைத்து புனையப்பட்டவையாக உள்ளது மேலும் இவற்றையல்லாம் எழதியது யார் என்றும் எந்த தகவலும் இருக்கிது பொதுவாக சிறிய அளவில் புகழேந்தி புலவருடைய பாடல் சாயால் காணப்படும்..