இதிகாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


தெய்வங்கள் பற்றிய வரலாறு ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் அவர்கள் தோன்றியதை பற்றிய வரலாறு உண்டு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இதிகாசம்(பெ)

  1. இராமாயணம், மகாபாரதம் போன்ற பழம்பெரும் கதை; காவியம்
  2. ஐதிகப்பிரமாணம்
  3. உதாரணம், எடுத்துக்காட்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. ancient epic
  2. tradition, which the Paurāṇikas recognize as a proof
  3. example, illustration
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---இதிகாசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இதிகாசம்&oldid=1887980" இருந்து மீள்விக்கப்பட்டது