உள்ளடக்கத்துக்குச் செல்

a cappella

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • a cappella, உரிச்சொல்.
  1. பக்க வாத்தியமில்லாமல்
  2. பின்னணி இசை யில்லாமல்
  3. வாத்திய உதவியில்லாமல்

விளக்கம்

[தொகு]
  1. பாட்டுப் பாடுவோர் எந்தவிதமான பக்க வாத்திய இசைத் துணையுமில்லாமல், சுதந்திரமாக குரலொலியால் மட்டுமே இனிமையாக பாடும்/இசைக்கும் தன்மையைக் குறிக்கும் உரிச்சொல் a cappella ஆகும்...
  2. எ.கா...Only very few singers are able to sing a cappella quieting the audience.
( மொழிகள் )

சான்றுகோள் ---a cappella--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=a_cappella&oldid=1848620" இலிருந்து மீள்விக்கப்பட்டது