absenteeism
Appearance
பெ. (உடைமையினின்றோ கடமையினின்றோ) விலகியிருத்தல்; இராமை; வராமை; பணிக்கு வராமை[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தா. இராபர்ட் சத்திய சோசப் (2002). சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல் விளக்க அகராதி. பக். 6. தமிழ்ப் பல்கலைக்கழகம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +