உள்ளடக்கத்துக்குச் செல்

abstract

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • abstract, பெயர்ச்சொல்.
  1. அப்பூதி
  2. சுருக்கம்
  3. எண்ணக்கரு
  4. நுண்மம்; நுண்; நுண்புலம்; நுண்பிழி; நுண்பிழிவு
  5. பொழிப்பு
  6. பொழிப்புரு
  7. பிழிவு
  8. பிரித்தெடுக்கப்பட்டபொருள்
  9. பிண்டமல்லாத
  10. அருவமான
  11. பண்பியலான
#கோட்பாட்டளவான
  1. மறைபொருளான
  2. புலனாகாத; அல்புலனான
  3. (கண) கருத்தியலான
  • abstract, வினைச்சொல்.
  1. பிரித்தெடு
  2. கவர்ந்துகொள்
  3. பிண்டத்திற்பிரித்துக்கருது
  • abstract, உரிச்சொல்.
  1. மனத்தால் மட்டும் எண்ணக்கூடிய
  2. புலனாகாத
  3. அருவமான; திட்டவட்டமான உருவமற்ற
  4. கணினியியல் : செயலாக்கமில்லாத

விளக்கம்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகோள் ---abstract--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=abstract&oldid=1989000" இலிருந்து மீள்விக்கப்பட்டது