உள்ளடக்கத்துக்குச் செல்

abutment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பலுக்கல்

[தொகு]
several abutments


பெயர்ச்சொல்

[தொகு]

abutment

  1. தாங்கு சுவர்; தாங்கி நிற்கும் கட்டுமானம்; உதைவுக்கால்
  2. ஒட்டிக்கிடக்கை
  3. முட்டிடம்
  4. உதைவு

விளக்கம்

[தொகு]
  1. ஒரு வில்வளைவு, தூலம், அல்லது பாலத்தைத் தாங்கி நிற்பதற்கு அண்டைக் கொடுத்து அமைக்கப்பட்டுள்ள உதைவுகால்
"https://ta.wiktionary.org/w/index.php?title=abutment&oldid=1851688" இலிருந்து மீள்விக்கப்பட்டது