உள்ளடக்கத்துக்குச் செல்

accelerator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

accelerator

  1. முடுக்கி; விசைமுடுக்கி (வேகம் அதிகரிக்கும் சாதனம்)

விளக்கம்

[தொகு]
  1. ஒரு பணியை விரைவு படுத்தும் முக்கிய இணைப்பு.
  • பொறியியல் - வழக்கமாகக் காலால் இயக்கப்படும் எந்திரத்தினுள்-பொறியினுள் (engine) செலுத்தப்படும் வாயுக் கலவையின் அளவினை முறைப்படுத்துவதற்கான ஓர் எந்திரவியல் சாதனம்.
  • வேதியியல் - குழைமவியலில் குறிப்பாக பிசின் உறைவதை விரைவுபடுத்தும் வினையினைத் துரிதமாக்கும் ஒரு வேதியியற் பொருள். "ஊக்கி" என்றும் அழைக்கப்பெறும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=accelerator&oldid=1907026" இலிருந்து மீள்விக்கப்பட்டது