access mechanism
Appearance
பொருள்
access mechanism(பெ)
- அணுகும் செயலமைப்பு
- அணுகு பொறியமைவு
விளக்கம்
- காந்த வட்டுச் சேமிப்பகத்தில் படித்தல் மற்றும் எழுதுதல் முனையை உரிய தடத்தில் நிறுத்தும் உறுப்பு.
பயன்பாடு
ஆதாரங்கள் ---access mechanism--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + பிற