aerial survey
Appearance
ஆங்கிலம்
[தொகு]aerial survey
- வானூர்தி மூலம் ஆய்வு; வான்வழி அளவை; வான்வழி ஆய்வு
- நிலவியல். வான் அளக்கை
- பொறியியல். வான் முறை அளக்கையியல்
- மீன்வளம். ஆகாயத்திலிருந்து நீர் மற்றும் நிலப் பரப்பை ஆய்வு செய்தல்; இம்முறை மூலம் குறிப்பிட்ட ஒரு நீர்ப்பரப்பு அல்லது நிலப்பரப்பை விமானம் மூலம் அளவிடல்; விண்வெளியளவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +