கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- உயிர்வளிப் பயிற்சிகள்
- காற்றுப்பயிற்சிகள்
- மூச்சுப்பயிற்சிகள்
விளக்கம்
- நடத்தல், ஓடுதல், நீந்துதல் முதலிய இதயம், நுரையீரல் முதலியவற்றுக்கு நன்மை பயக்கும் காற்றுப்பயிற்சி
பயன்பாடு
- நடத்தல், ஓடுதல், நீந்துதல் முதலான உயிர்வளிப் பயிற்சிகள் நெஞ்சகத்துக்கு நலம் சேர்க்கும்.
- aerobic - aerobics - exercise - # - # - # - #