aerodynamics
ஆங்கிலம்
[தொகு]aerodynamics
- கணிதம். காற்று இயக்கவியல்; வளியியக்கவிசைவியல்
- நிலவியல். வளி இயக்கவியல்; வளிஇயக்கவிசை இயல்
- பொறியியல். காற்றின் இயக்கநிலை; காற்று இயக்கத்துறை
- மருத்துவம். காற்றியக்கயியல்
விளக்கம்
[தொகு]- இயங்கும் வளிமங்கள் அவற்றின் எந்திரவியல் விளைவுகள் ஆகியவை பற்றிய அறிவியல் பிரிவு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +