affiliate
Appearance
ஆங்கிலம்
[தொகு]affiliate
- இணை; சேர்
- புதல்வனாக ஏற்றுக்கொள், உறுப்பினராக ஏற்றுக்கொள், உறுப்பாக இணை, பெற்றோர் இன்னாரென்ற காட்டு
- (சட்டம்) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு, ஆக்கியோன் யாரென்று முடிவு செய், மூலம் காண்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +