agent
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
agent (ஏஜென்ட்)
- பதிலாள்; முகவர்.
- சிக்கல் தீர்வாளர்
- ஒன்றை செயற்படுத்தும் ஆள் அல்லது பொருள்; வேதிசெயல்பாட்டை செய்யும் வேதிப்பொருள்.
- இயக்கி, செயல் முதல்வர், செயல்முதல், செயலி, காரகி, சடப்பொருள் மேல் தொழிற்படுகிற இயற்கை ஆற்றல், முகவர், காரகர், ஒருவருக்காகச் செயலாற்றுபவர், பொருளகமேலாள், பதிலாள், அரசியற் பேராள், அரசாங்கத்தின் பிரதிநிதி, உளவாளி
விளக்கம்
சிக்கல் தீர்வாளர் - a problem solver