உள்ளடக்கத்துக்குச் செல்

முகமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விளக்கம்

ஒரு நிறுவனத்தின் இலக்கைக் குறிப்பிட்ட எல்லைக்குள்,

லாபத்திற்காகச் செய்யும் துணை நிறுவனமே,

அதன் முகமை(agency) எனப்படும்.

இது கிளை(branch) நிறுவனம் அல்ல.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

agent,representative,company, முகவர்

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- agency
  • தெலுங்கு- [1]
  • இந்தி - कर्तृत्व,गुमाश्तागीरी,प्रतिनिधित्व,आढत[2]
  • ஃபிரன்ச் - agence
"https://ta.wiktionary.org/w/index.php?title=முகமை&oldid=1900506" இலிருந்து மீள்விக்கப்பட்டது