agio
Appearance
ஆங்கிலம்
[தொகு]agio
- பொருளியல். காலக்கழிவு
- வட்டம், நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி, வாசி, நாணயத் தேய்மான ஈடு, இடைவட்டம், இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு, வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம், நாணய மாற்றுத்தொழில்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +