airiness
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- airiness, பெயர்ச்சொல்.
- காற்றோட்டம்
- காற்றுப்போன்ற தன்மை
- நுண்மை
- மென்மை
- பளுவின்மை
- ஆவிநிலை
- விரைவியக்கம்
- கவலையற்ற தன்மை
- தொட்டுந்தொடாத நிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---airiness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி