உள்ளடக்கத்துக்குச் செல்

airport

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

airport

வானூர்திகள், உலங்கூர்திகள் போக்குவரத்து ஒழுங்குடன் புறப்படவும் வந்திறங்கவும் வசதிகள் கொண்டதாகவும், பயணிகள் பயன்படுத்த உகந்ததாகவும் உள்ள துறை.

  1. வான்திடல்
  2. விமான நிலையம்/ வானிலையம்
வானத்திலிருந்து ஃப்ரான்க்ஃபுர்ட் வான்திடல்
வானத்திலிருந்து ஃப்ரான்க்ஃபுர்ட் வான்திடல்


டௌலௌசு வான்திடல், ஃபிரான்ஸ்- வான்பார்வை
டௌலௌசு வான்திடல், ஃபிரான்ஸ்- வான்பார்வை
"https://ta.wiktionary.org/w/index.php?title=airport&oldid=1901175" இலிருந்து மீள்விக்கப்பட்டது