albinism
Appearance
ஆங்கிலம்
[தொகு]albinism
- வெள்ளுடல் நோய்; வெளிறல்
- தோல் நிறமற்ற நிலை; வெண் தோல்
- நிறப்பசைக்கேடு; நிறமின்மை
- பாண்டுரோகம்; பாண்டுமை
- வெண்ணியம்
விளக்கம்
[தொகு]- ஓர் உயிரியில் நிறமாதல் இல்லாத கால்வழிக் குறைபாடு. வெண்ணிய விலங்குகள் அல்லது மனிதரின் தோல், மயிர், கண்கள் ஆகியவை உரிய நிறத்துடன் இரா
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +