alienate
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (வி) - alienate
- உறவு அல்லது நட்பைப் பிரி, பகையாக்கு, தனிமைப் படுத்து
- அயடைவு செய்; அயன்மைப்படுத்து; உடைமை மாற்று; உரிமை மாற்று; மனமுறிவு கொள்; வேற்றடை செய்
விளக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +