alienation
ஆங்கிலம்
[தொகு]alienation
- அயன்மைப்படுதல்; உடைமை மாற்றம்; உடைமை மாற்றல்; உரிமை மாற்றம்; கைமாற்றல்; பராதீனம் மாற்றாக்கம் அயனடவுசெய்
- அன்னியமாதல் - பொதுவான போக்கு மற்றும் மையப்போக்கில் இருந்து விலகிச்செல்லுதல்
- மன முறிவு
- கருத்து மயக்கம்; தொடர்பறுத்தல்
- உடைமை மாற்றும் பராதீனம்
- உளக்கோளாறு; ஒடுக்கப்பட்ட உணர்வு; புறக்கணிப்பு உணர்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +