உள்ளடக்கத்துக்குச் செல்

alkyl halides

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • alkyl halides, பெயர்ச்சொல்.

ஆல்கைல் ஆலைடுகள்

விளக்கம்

[தொகு]

நிறைவுற்ற ஐதரோ கார்பன்களில் ஐதரசன் அணுக்களுக்குப் பதிலாக பதிலீடு செய்யப்படும் ஆலசன் அணுக்கள் ஆல்கைல் தொகுதியுடன் இணைந்திருந்தால் அவை ஆல்கைல் ஆலைடுகள் எனப்படுகின்றன.





( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=alkyl_halides&oldid=1830938" இலிருந்து மீள்விக்கப்பட்டது