all along
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (உ ) all along
- எப்போதும்; எப்போதும் தொடக்கமுதல் முடிவு வரை; தொடக்க முதல் தொடர்ந்து
- இவ்வளவு நேரம்
விளக்கம்
- he was listening to it all along (அவன் இவ்வளவு நேரம் அதைக் கேட்டுக்கொண்டுதானிருந்தான்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +